Home உலகம் ஹென்ரி கிசிஞ்சர் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை!

ஹென்ரி கிசிஞ்சர் லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை!

537
0
SHARE
Ad

சிங்கப்பூர், மார்ச் 28 – அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், உலக அரங்கில் மூத்த அயல்உறவுத் துறை அறிஞராகக் கருதப்படுபவருமான ஹென்ரி கிசிஞ்சர் தனது தள்ளாத முதுமையிலும் சிங்கப்பூருக்கு வருகை தந்து லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

அவரை, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வரவேற்றார்.

ormer US Secretary of State Henry Kissinger (L) is escorted by Prime Minister of Singapore Lee Hsien Loong (C) and his wife Ho Ching (R) to pay his last respects to the body of the late Mr Lee Kuan Yew lying in state at the Parliament House in Singapore, 28 March 2015. Singapore's first premier Lee Kuan Yew died in hospital on 23 March 2015, at the age of 91. Lee was hospitalized in early February with severe pneumonia, and had been on mechanical ventilation in the intensive care unit since then. His passing sparked off an outpouring of grief and condolences from citizens, politicians and other world leaders. His son, Prime Minister Lee Hsien Loong, declared a seven-day national mourning period.

#TamilSchoolmychoice

லீ குவான் இயூவிற்கு இறுதி மரியாதை செலுத்தும் ஹென்ரி கிசிஞ்சர். அவருக்குப் பின்னால் சிங்கை பிரதமர் லீ சியன் லுங்கும் அவரது துணைவியாரும்.

Former US Secretary of State Henry Kissinger (L) is escorted by Prime Minister of Singapore Lee Hsien Loong (C) and his wife Ho Ching (R) to pay his last respects to the body of the late Mr Lee Kuan Yew lying in state at the Parliament House in Singapore, 28 March 2015. Singapore's first premier Lee Kuan Yew died in hospital on 23 March 2015, at the age of 91. Lee was hospitalized in early February with severe pneumonia, and had been on mechanical ventilation in the intensive care unit since then. His passing sparked off an outpouring of grief and condolences from citizens, politicians and other world leaders. His son, Prime Minister Lee Hsien Loong, declared a seven-day national mourning period.

படங்கள்: EPA