Home Featured கலையுலகம் ஜூன் 9 – கபாலி இசை வெளியீட்டு விழா!

ஜூன் 9 – கபாலி இசை வெளியீட்டு விழா!

535
0
SHARE
Ad

kABALI1சென்னை – பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது.

பொதுவாக இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டு முடிந்ததும் அடுத்த ஒரு மாதத்தில் படத்தை வெளியிடுவது தமிழ்த் திரையுலகின் எழுதப்படாத நியதியாகும்.

இதன் காரணமாக, கபாலி படம் ஜூலை மாதத்தில் வெளியாவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

#TamilSchoolmychoice