Home Featured இந்தியா நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி!

நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி!

923
0
SHARE
Ad

Manohar parrikarபுதுடெல்லி – 22 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு, இன்று வியாழக்கிழமை கோவா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது.

கோவா சட்டமன்றத்தில் உள்ள 40 உறுப்பினர்களில், 13 பாஜக, 3 சுயேட்சை, கோவா முன்னேற்றக் கழகம், மகாராட்ஷ்ராவாடி கோமன்தாக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 22 பேர் மனோகர் பாரிக்கருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

 

#TamilSchoolmychoice