கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்!

Chandrahasan1சென்னை – நடிகர் கமல்ஹாசனின் சகோதரரான சந்திரஹாசன் (வயது 82), நேற்று சனிக்கிழமை இரவு இதயச் செயலிழப்பு காரணமாக காலமானார்.

இலண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்த அவருக்கு நேற்று இரவு திடீரென இதயச் செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts