எடை குறைந்து கட்டுக்கோப்பாக மாறிய வரலட்சுமி!

சென்னை – கடந்த சில வாரங்களாக டுவிட்டரில் அதிகம் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் வரலட்சுமி சரத்குமார் முதலிடத்தில் இருக்கிறார்.

‘தாரை தப்பட்டை’ திரைப்படத்திற்காக எடை கூடியிருந்த அவர், அந்த எடையிலேயே 1 வருடத்திற்கும் மேலாக இருந்து வந்தார். இந்நிலையில், அண்மைய காலமாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடும் படங்களில் எடை குறித்து மிகவும் கட்டுப்போக்காகத் தெரிகிறார்.

அதுமட்டுமின்றி, பெண்களைப் பாதுகாக்கும் அமைப்பு ஒன்றையும் தொடங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றார்.

வரலட்சுமியின் அண்மைய டுவிட்டர் படங்கள்ச-

Varu

Varu1

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts