Home Featured நாடு உலக முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் டிரம்ப்புடன், நஜிப் பங்கேற்கிறார்!

உலக முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் டிரம்ப்புடன், நஜிப் பங்கேற்கிறார்!

723
0
SHARE
Ad

Najib-feature-ரியாத் – நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் அரபு மற்றும் உலக முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் கலந்து கொள்கிறார்.

அம்மாநாட்டில் சவுதி அரேபிய மன்னர் கிங் சல்மான் பின் அப்துல்லா உள்ளிட்ட உலகின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது தான் அம்மாநாட்டின் முக்கிய அங்கம் என்று கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice