Home 2015 September

Monthly Archives: September 2015

Dr Subra - MIC PRESIDENT

“தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பை மஇகா கடுமையாக எதிர்க்கிறது” – சுப்ரா அறிவிப்பு

கோலாலம்பூர் – அரசாங்கத்தின் சிக்கனத் தன்மைக்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக பள்ளிகளில், பிஓஎல் எனப்படும் தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும் என்ற கல்வி அமைச்சின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்...

மதுரை கிரானைட் குவாரி நரபலி விவகாரம்: 7 பேருக்குச் சம்மன்!

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அமைந்துள்ள பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் நடந்த முறைகேடு தொடர்பாக சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரிடம் பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் ஓட்டுநராகப்...

எதிரி நாடுகளை அணுகுண்டு சுனாமி மூலம் அழிக்க ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்!

பெர்லின் – எதிரி நாடுகளை 'அணுகுண்டு சுனாமி' மூலம் அடியோடு அழிப்பதற்கான பெரும் சதித் திட்டத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தீட்டியிருப்பதாகத் திடுக்கிடும் தகவலை ஜெர்மன் பத்திரிகையாளர் ஜர்ஜென் டோடென்ஹோபெர் எனபவர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகளை...

சீனாவில் ஐபோனுக்காக நடுவீதியில் நிர்வாணமாக நின்ற இளம் பெண்!

பீஜிங் - சீனாவில் காதலன் ஐபோன் வாங்கித் தர மறுத்ததற்காக மக்கள் நடமாட்டம் உள்ள வணிக வீதியில் ஓர் இளம்பெண் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் நான்ஜிங்...

கட்சி நடத்த பணமில்லை: கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிக்கும் காங்கிரஸ்!

புதுடில்லி – காங்கிரஸ் கட்சியை நடத்த போதுமான நிதியில்லாமையால், நாடெங்கும் நிதி திரட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள்,...

2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: கருத்துக் கணிப்பும் களேபரமும்!

சென்னை - பூமிப்பந்தின் சுழற்சியில் காலங்கள் மாறும்; காட்சிகளும் மாறும். இது பூகோள விதி. அதுபோல் மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப அரசியலும் மாறும்; ஆட்சிகளும் மாறும். இது அரசியல் நியதி. இந்த நியதியை மாற்றியவர்...

தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு: சிறந்த மற்றும் பிரபல நடிகர் பட்டியலில் அஜித் முதலிடம்!

    சென்னை- தந்தி செய்தித் தொலைக்காட்சி அண்மையில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், பிரபல மற்றும் சிறந்த நடிகராக அஜித் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்ச் சினிமாவில் 1990 களில் அறிமுகமான நடிகர்களில் சிறந்த நடிகர் யார்?...

அட்டாக் பாண்டி வெறும் அம்பு தானா? எய்தவர் யார்? விசாரணை இறுகுகிறது!

மதுரை - பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியை  மேலும் இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்கக் காவல்துறையினருக்கு மதுரை குற்றவியல் நீதிபதி அனுமதியளித்துள்ளார். அட்டாக் பாண்டியை 4 நாட்கள்...

2006 மும்பை குண்டுவெடிப்பு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது!

மும்பை - கடந்த 2006-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

Crime buster Sanjeevan takes a new role!

Kuala Lumpur – Dato R. Sanjeevan is well known among Malaysians for his role as a whistle-blower and crime-buster heading the Crime Watch group...