Home 2015 October

Monthly Archives: October 2015

ரஷ்ய விமானத்தை வீழ்த்தியதே நாங்கள் தான் – அதிர்ச்சி அளிக்கும் ஐஎஸ் இயக்கம்!

கெய்ரோ - எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி 224 பயணிகளுடன் சென்ற ரஷ்யன் ஏர்லைன்ஸ் விமானம், ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்நிலையில், விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள் தான்...

மகனின் இழப்பு: டுவிட்டரில் நடிகர் விவேக் உருக்கம்!

சென்னை - உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விவேக்கின் மகன் நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், நேற்று அவரின் இறுதிச் சடங்கு விருகம்பாக்கம் இளங்கோ நகரில் உள்ள மயானத்தில் நடந்தது. திரை உலக முக்கிய...

ரஷ்ய விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது – 224 பயணிகள் பலி?

கெய்ரோ - எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி 224 பயணிகளுடன் சென்ற ரஷ்யன் ஏர்லைன்ஸ் விமானம், ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்துச் சிதறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விமான விபத்தினை...

சூர்யாவை சமையல்காரரிடம் மன்னிப்பு கேட்க வைத்த சிவக்குமார்!

சென்னை - கடந்த 1965-ம் ஆண்டில் 'காக்கும் கரங்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். அவருக்கு சினிமாவில் இது பொன்விழா ஆண்டு. அதைக் கொண்டாட சிவக்குமார் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து...

பாடகர் கோவன் கைது: ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறதா? – கருணாநிதி கேள்வி!

சென்னை - மது ஒழிப்பிற்கு எதிராகவும், டாஸ்மாக்கிற்கு எதிராகவும் பாடல்களை இயற்றி அதனை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதி நாடகமாக நடத்தி வந்த பாடகர் கோவனை, தேசத் துரோக சட்டப்பிரிவில் காவல்துறை கைது...

ஆர்டிஎம் மெண்டரின் செய்தியில் காணொளியைப் பயன்படுத்த மீண்டும் அனுமதி!

கோலாலம்பூர் - செய்தியில் காணொளியைப் பயன்படுத்த மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது ஆர்டிஎம் மெண்டரின் செய்திப் பிரிவு. நேற்று இரவு 8 மணி செய்தியில் காணொளியும் இடம்பெற்றிருந்தது. எனினும், மெண்டரின் செய்திப்...

இன்று இரவு பூமியைக் கடக்கிறது ‘ஸ்பூக்கி’ விண்கல்!

கோலாலம்பூர் - 290 மீட்டர் மற்றும் 650 மீட்டர் அளவிலான விண்கல் ஒன்று இன்று இரவு பூமிக்கு மிக அருகாமையில் கடந்த செல்கிறது. இது குறித்து தேசிய விண்வெளி ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள...

விபத்திற்குள்ளான காருக்குள் 3 நாட்கள் உயிருக்குப் போராடிய ஓட்டுநர்!

குளுவாங்- மலையடிவார இடுக்கில் விழுந்த காருக்குள் சிக்கிய 68 வயது ஓட்டுநர் ஒருவர் 3 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டார். அவ்வழியே சென்ற இருசக்கர வாகனமோட்டி ஒருவர், வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதை சரியாக...

“ரஜினிக்குத்தானே விட்டுக் கொடுத்தேன்!கோபம் ஏதுமில்லை” பிரபல மாடல் அழகி எம்பர் சியா

கோலாலம்பூர்- தன்னை ஏற்றிச் செல்ல வேண்டிய சொகுசுக் காரை நடிகர் ரஜினிகாந்த் கடத்திச் சென்றுவிட்டதாகத் தாம் கருதவில்லை என பிரபல மாடல் அழகி எம்பர் சியா தெரிவித்துள்ளார். மலேசியாவில் கால் பதித்ததும், நடிகர் ரஜினிகாந்தை...

கணினிகளில் தன்னிச்சையாக விண்டோஸ் 10-ஐ மேம்படுத்த மைக்ரோசாப்ட் முயற்சி!

கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் தயாரிப்பான விண்டோஸ் 10-ஐ வெளியிட்டு தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை மைக்ரோசாப்ட் நிவர்த்தி செய்தது. அதுவும், விண்டோஸ் 8 எனும் ஆகப்...