Home 2016 March

Monthly Archives: March 2016

பெட்ரோல் 10 காசு – டீசல் 20 காசு உயர்வு!

கோலாலம்பூர் - மாதத்தின் இறுதி நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெய் விலைகள், உலக அளவிலான விலைகளின் அடிப்படையில் மறு நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்வழி, ரோன்...

கிரிக்கெட் டி20 – இந்தியா 192 ஓட்டங்களில் 2 விக்கெட்டுகள் இழப்புடன் ஆட்டத்தை நிறைவு செய்தது!

மும்பை - இன்று நடைபெற்ற கிரிக்கெட் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா, 20 ஓவர்களை நிறைவு செய்தபோது, 192 ஓட்டங்களை எடுத்து,...

கமலுக்கு பிரான்சில் ‘ஹென்றி லாங்லாய்ஸ்’ விருது வழங்கி கௌரவிப்பு!

பாரிஸ் - உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் திரையுலகின் உயரிய விருதான ஹென்றி லாங்லாய்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றி வரும் பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில்...

கொல்கத்தா பாலம்: மரண எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது!

கொல்கத்தா - கட்டி முடிக்கப்படாத பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்த வேளையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 78 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை மரண...

லக்சம்பெர்க்கும் 1எம்டிபிக்கு எதிராக – நூற்றுக்கணக்கான மில்லியன் பணமுறைகேடுகள் தொடர்பாக விசாரணையைத் தொடக்கியது!

லக்சம்பெர்க் – ஐரோப்பிய கண்டத்தின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று லக்சம்பெர்க். வரிவிலக்குக் கொள்கைகளால் உலகப் பெரும் வணிகர்களின் பணப் பரிமாற்றங்கள் இந்த நாட்டைத் தளமாகக் கொண்டுதான் செயல்படுத்தப்படுகின்றது. தற்போது இந்த நாட்டின் சட்ட...

தமிழகப் பார்வை: தேர்தலில் கலக்கப் போகும் அரசியல் பெண்மணிகள்!

சென்னை - இதற்கு முன் எந்த தமிழகத் தேர்தலிலும் காணாத காட்சியாக-புதுமையாக, பாரதி கண்ட கனவு அரங்கேறிக் கொண்டிருப்பதை தமிழகமே உற்சாகமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆம், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக - ஆண்...

ரஜினியைத் தொடர்ந்து கமல்-விஜய்-அஜீத்திற்கு நோட்டிஸ்!

கர்நாடகா – நேற்று வரலாற்று சிறப்பு மிக்க மனு ஒன்றை ரஜினிக்கு அனுப்பி, நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறது கர்நாடகா நீதிமன்றம். ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் அவருக்கு கட்அவுட்கள் வைப்பது,...

நஜிப் வங்கிக் கணக்கிற்கு எந்த நிதியும் செல்லவில்லை – 1எம்டிபி மீண்டும் வலியுறுத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் எந்த ஒரு பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என்பதை 1எம்டிபி (1Malaysia Development Bhd) இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. “நடத்தப்பட்ட விரிவான விசாரணையில்,...

நஜிப்பிடமிருந்து 7 மில்லியன் யுஎஸ் பெற்றதை நஜிர் ஒப்புக்கொண்டார் – வால்ஸ்ட்ரீட் தகவல்!

கோலாலம்பூர் - நஜிப்பிடமிருந்து கிட்டத்தட்ட 7 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதை சிஐஎம்பி தலைவரும், நஜிப்பின் சகோதரருமான நஜிர் அப்துல் ரசாக் ஒப்புக்கொண்டுள்ளார். ‘த வால்ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிகைக்கு இதை எழுத்துப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். கட்சித் தலைவரின்...

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி! (காணொளியுடன்)

கொல்கத்தா - கொல்கத்தாவில் கிரிஷ் பார்க் என்ற இடத்தில கணேஷ் டாக்கீஸ் அருகே கட்டுமான பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை...