Home 2016 May

Monthly Archives: May 2016

Petrol Pumps

ஜூன் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

கோலாலம்பூர் – நிதியமைச்சு இன்று அறிவித்த ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைகளில் எந்தவித மாற்றமுமில்லை. ரோன் 95 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரிங்கிட் 1.70 ஆகவும், ரோன்97 ரக பெட்ரோல் ரிங்கிட்...

ஜூன் 9 – கபாலி இசை வெளியீட்டு விழா!

சென்னை - பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் கபாலி படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது. பொதுவாக இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டு முடிந்ததும் அடுத்த ஒரு மாதத்தில் படத்தை...
Palanivel

“2 இடைத் தேர்தல்களிலும் எனது அணியினர் இராமலிங்கம் தலைமையில் தே. முன்னணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வர்” – பழனிவேல்...

கோலாலம்பூர் – நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று தலைநகர் செந்தூலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், நடைபெறவிருக்கும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தனது அணியினர்...

கங்கையில் வேந்தர் மூவிஸ் மதனை தேடும் பணி தீவிரம் – 5 படகுகள் அமர்த்தப்பட்டுள்ளன!

சென்னை - 'கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் அதிபர் எஸ். மதனை தேட காசியில், 5 படகுகளை அமர்த்தியுள்ளனர் காவல்துறையினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, நட்பு ஊடகங்களில் மதன்...

வானமே இடிந்து விழுவதைப் போல் நடந்து கொள்ளாதீர்கள் – அமைச்சர்களுக்கு அனுவார் மூசா வலியுறுத்து!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு, என்னவோ வானமே இடிந்து விழுவதைப் போல் நடந்து கொள்ளாதீர்கள் என பதவி விலகுவதாக எச்சரிக்கை விடுத்த தேசிய...

சூர்யா யாரையும் அடிக்கவில்லை – சூர்யா தரப்பினர் விளக்கம்!

சென்னை - நேற்று மாலையிலிருந்தே கோடம்பாக்கத்தில் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது நடிகர் சூர்யா காற்பந்தாட்ட இளைஞனை அடித்ததாக வெளியான செய்தி. சாலையில் பெண் ஒருவரின் கார் மீது மோதி சேதம் செய்த இளைஞர்கள், அந்தப்...

‘இது நம்ம ஆளு’ படம் 35 கோடிகளை வசூல் செய்து சாதனை!

சென்னை - கடந்த வாரம் வெளியான இது நம்ம ஆளு படம் தமிழ்நாடு முழுவதும் 35 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 3 வருடப் போராட்டங்களுக்குப் பின் சிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளியான இது...

நாக்பூரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 20 ராணுவ வீரர்கள் பலி – மோடி, சோனியா இரங்கல்!

நாக்பூர் - நாக்பூர் அருகே புல்கானில் மத்திய அரசுக்கு சொந்தமான  வெடி மருந்து கிடங்கு ஒன்று உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய கிடங்குகளில் ஒன்றான இந்த வெடி மருந்து கிடங்கில்  நேற்று  நள்ளிரவு 1...

திருப்பதியில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்! ரூ. 2.98 கோடி வசூல்!

திருப்பதி - ஒரே நாளில் திருமலை ஏழுமலையானை ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடிவுபெற உள்ள நிலையில் திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதியில் நடைபெற்ற...

இசையில் சாதனை: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பானின் உயரிய விருது!

சென்னை - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பான் நாட்டின் ‘ஃபுக்குவோகா’ விருது கிடைத்துள்ளது. அனைத்துலக அளவில் இசைத்துறையில் சாதித்ததற்கு இந்த விருது அவருக்கு அளிக்கப்படவுள்ளது. ஜப்பானின் ஃபுக்குவோகா பரிசு, ஃபுக்குவோகா என்ற நகரத்தின் சார்பிலும், யோகடோபியா...