Home 2016 October

Monthly Archives: October 2016

Petrol Pumps

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு!

கோலாலம்பூர்  – இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைப் பட்டியலின் படி, ரோன்95 எண்ணை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 1.95 ரிங்கிட்டும் (முந்தைய...

வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டம்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெள்ளை மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில், உயர் பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரிகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார். தீபாவளி விளக்கு ஏற்றிய ஒபாமா உலகமெங்கிலும்...

நவம்பர் 19 பெர்சே பேரணிக்கான விண்ணப்பத்தை காவல்துறை நிராகரித்தது!

கோலாலம்பூர் - வரும் நவம்பர் 19-ம் தேதி, நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பெர்சே 2.0 பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது. பேரணி நடத்த பெர்சே சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தையும் காவல்துறை நிராகரித்துள்ளது. இது குறித்து...

போபால் சிறையிலிருந்து தப்பிய 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

புதுடெல்லி - போபால் சிறையில் இருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை தப்பிச் சென்ற 8 சிமி தீவிரவாதிகளும், காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத்திய பிரேதசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவர்கள் 8 பேரும் பதுங்கி...
Singapore Woodlands checkpoint

மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு 20 ரிங்கிட் கட்டணம்!

கோலாலம்பூர் - ஜோகூர் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டுப் பதிவு பெற்ற வாகனங்களுக்கும் சாலைக் கட்டணமாக (Road Charge) 20 ரிங்கிட் வசூலிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங்...

ஐஸ்வர்யாவுடனான நெருக்கமான காட்சிகள் – ரன்பீர் கருத்தால் அமிதாப் குடும்பம் அதிருப்தி!

புதுடெல்லி - ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான 'ஏ தில் ஹை முஷ்கில்' திரைப்படம், கடந்த அக்டோபர் 28-ம் தேதி, வெளியாகி, வசூலில் சக்கைப் போடு போட்டுக்...

போபால் சிறையிலிருந்து 8 தீவிரவாதிகள் தப்பினர் – இந்தியா முழுவதும் எச்சரிக்கை!

போபால் - இன்று திங்கட்கிழமை அதிகாலை போபால் சிறையிலிருந்து 8 சிமி தீவிரவாதிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சிமி...

நஜிப் தனது வருமான வரியை சரியான நேரத்தில் செலுத்துகிறார் – அசலினா தகவல்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது வருமான வரியை சரியான நேரத்தில் செலுத்தி வருவதாக பிரதமர் துறை அமைச்சர் அசலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்...

டான்ஸ்ரீ எல்.கிருஷ்ணனின் 94-வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

கோலாலம்பூர் – நாடறிந்த வணிகப் பிரமுகரும், நிறைய அறப்பணிகள் செய்து வருபவருமான டான்ஸ்ரீ டத்தோ எல்.கிருஷ்ணன் தனது 94-வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். மலேசியத் திரைப்பட உலகுக்கு அளப்பரிய பணிகள், பங்களிப்பை வழங்கியவர்...

முலு தேசியப் பூங்காவில் மாயமான ஆஸ்திரேலியரைத் தேடும் பணி தீவிரம்!

மிரி - உலகப் புகழ்பெற்ற முலு தேசியப் பூங்காவில் மாயமான ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கடந்த 4 நாட்களுக்கு முன் தேசியப் பூங்காவில், ஆண்ட்ரியூ கேஸ்கெட் (வயது...