Home 2017 February

Monthly Archives: February 2017

மார்ச் மாத பெட்ரோல் விலையில் ஏற்றம் இல்லை!

கோலாலம்பூர் - 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைகளுக்கான அறிவிப்பின்படி ரோன் 95, மற்றும் 97 பெட்ரோல் விலைகளில் எந்தவித மாற்றமுமில்லை. இதைத் தொடர்ந்து ரோன் 95 பெட்ரோல் ரிங்கிட் 2.30...

சங்கப் பதிவகம்-மஇகா வழக்கு: 5 பேர் மட்டுமே விலகல்; 3 பேர் வழக்கைத் தொடர்கின்றனர்!

கோலாலம்பூர் - சங்கப் பதிவகம்-மஇகா மீது மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் தொடுத்துள்ள வழக்கு தற்போது மேல்முறையீட்டுக்காக, கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்கின்...

ஆஸ்கார் 2017 : இந்தி நடிகர் ஓம் புரிக்கு அஞ்சலி!

லாஸ் ஏஞ்சல்ஸ் - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் மறைந்த இந்தி நடிகர் ஓம் புரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆண்டு தோறும் வழக்கமாக நடைபெறும்...

Two suspects in North Korean killing to be charged with murder

Kuala Lumpur - Two female suspects in custody over the killing of Kim Jong Nam, North Korean leader Kim Jong Un's estranged half brother,...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் சொந்த ஊர் வந்தது!

ஐதராபாத் – அமெரிக்காவில் கடந்த வாரம், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் குச்சிபோட்லா (வயது 32) என்ற மென் பொறியியலாளரின் உடல், நேற்று திங்கட்கிழமை விமானம் மூலம் ஐதராபாத்...

திமுக-வில் இணைந்தார் நடிகர் ராதாரவி!

சென்னை – நடிகர் ராதாரவி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக திமுக-வில் இணைந்தார். அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தமிழ்நாடு இருக்கும் சூழ்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்தை இந்த...

தம்பதியர் தொடுத்த வழக்கு: மேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் தனுஷ்!

மதுரை – நடிகர் தனுஷ் தங்களது மகன் தான் எனக் கூறி, மதுரை மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கில், நேரில் ஆஜராகும் படி, தனுஷுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன் படி,...

புதிய நோக்கியா 3310: பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் அம்சங்களுடன்!

கோலாலம்பூர் - 16 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான செல்பேசி வாடிக்கையாளர்களின் ஒரே தேர்வாக இருந்த நோக்கியா நிறுவனத்தின் 3310 என்ற செல்பேசி, தற்போது புதிய தோற்றம் மற்றும் நவீன வசதிகளுடன் விற்பனைக்கு வருகிறது. நேற்று...

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை – வெள்ளை மாளிகை வருத்தம்!

வாஷிங்டன் – கடந்த வாரம், அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில், மதுபானக் கூடம் ஒன்றில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஐடி ஊழியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெள்ளை...

சவுதி மன்னருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது யுஎம்!

கோலாலம்பூர் – மலேசியாவிற்கு 4 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் சவுதி அரேபியா மன்னர் சல்மான் அப்துல்லாசிஸ் அல் சவுத்திற்கு, மலாயாப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. சவுதி மன்னரின் புரட்சிகரமான...