Home Featured தொழில் நுட்பம் தோல் நிறத்திற்கு ஏற்ப சைகைகள் (emoji) – வாட்சாப் செயலியில் புதிய அம்சங்கள்!

தோல் நிறத்திற்கு ஏற்ப சைகைகள் (emoji) – வாட்சாப் செயலியில் புதிய அம்சங்கள்!

1059
0
SHARE
Ad

Long-press-emoji-to-reveal-skin-tone-variationsகோலாலம்பூர் – வாட்சாப் தங்களது அண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் செயலிகளில் இன்று முதல் சில புதிய அம்ச மேம்பாடுகளை புகுத்தியுள்ளது.

அதில் ஒன்று, எமோஜி (emoji) என்று சொல்லப்படும் சைகைகளில் நிற வேறுபாடுகளைக் காட்டியுள்ளது.

நிற வேறுபாடுகள் என்றால் நீலம், பச்சை அப்படி அல்ல.

#TamilSchoolmychoice

மனிதனின் நிறத்திற்குத் தகுந்தவாறு வேறுபாடுகளைக் காட்டும் சைகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணமாக கருப்பு நிறம், வெள்ளை நிறம், மஞ்சள் நிறம்.

இந்தப் புதிய அம்சத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்குமா அல்லது கண்டனங்கள் எழுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.