அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது முதுகு தண்டு வடத்தில் எலும்பு தேய்மானம் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு முதுகு தண்டு வடத்தில் நுட்பமான அறுவை சிகிச்சை (மைக்ரோ சர்ஜரி) செய்யப்பட்டது.
அன்மையில்தான் வைரமுத்து தனது பிறந்த நாளை, கவிஞர்கள் திருநாள், கலை இலக்கியத் திருவிழாவாக கோவையில் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments