Home உலகம் அந்தரத்தில் ஒற்றைக் கயிறு மேல் சாகச வீரர்கள் – மெய்சிலிர்க்கும் படக் காட்சிகள்

அந்தரத்தில் ஒற்றைக் கயிறு மேல் சாகச வீரர்கள் – மெய்சிலிர்க்கும் படக் காட்சிகள்

527
0
SHARE
Ad

லப்ளின் (போலந்து) ஜூலை 30 – போலந்து நாட்டின் லப்ளின் நகரில் கடந்த ஜூலை 26ஆம் தேதி வித்தியாசமான நிகழ்வொன்று நடைபெற்றது.

ஒற்றைக் கயிறு மீது அந்தரத்தில் சாகசம் புரியும் சுமார் 170 வீரர்கள் உலகம் முழுவதிலுமுள்ள 21 நாடுகளில் இருந்து வந்திருந்து உயரமான கட்டிடங்களுக்கு இடையில் பிணைக்கப்பட்ட ஒற்றைக் கயிறுகளின் மீது நடந்து, அந்தரத்தில் சாகசம் புரிந்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்த நிகழ்வில் பங்கு பெற்றவர்கள் அனைவரும் தகுந்த பாதுகாப்பு பிணைப்புகளை தங்கள் மீது பிணைத்துக் கொண்டுதான் இந்த சாகசங்களைப் புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மெய்சிலிர்க்க வைக்கும் அந்த படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: –

Slackliners walk on a slackline across skyscrapers during the 6th Urban Highline Festival in Lublin, Poland, 26 July 2014. This festival is the one biggest highline festival on the world, was attended by 170 participants from 21 countries.

A slackline balances across skyscrapers during the 6th Urban Highline Festival in Lublin, Poland, 26 July 2014. This festival is the one biggest highline festival on the world, was attended by 170 participants from 21 countries.

 A slackline walks across skyscrapers during the 6th Urban Highline Festival in Lublin, Poland, 26 July 2014. This festival is the one biggest highline festival on the world, was attended by 170 participants from 21 countries.

படங்கள் : EPA