ஹெலிகாப்டரில் இருந்த அறுவரில் வணிகர் டத்தோ ரோபர்ட் தான், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்லிம் அலியாஸ், ஆகியோரும் அடங்குவர்.
ஹெலிகாப்டரைச் செலுத்திய கேப்டன் கிளிஃப் ஃபோர்னியர், செம்பாக்கா ஏவியேஷன் உரிமையாளர் அஜ்டியானா பைசியரா, மெய்க்காப்பாளர் ராஸ்கான் ஆகியோர் விபத்தில் பலியான மற்றவர்களாவர்.
ஹெலிகாப்டரில் இருந்த ஆறு பேரும் இறந்து விட்டார்கள் என காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜமாலுடின் ஜார்ஜிஸ் முன்னாள் அமைச்சராக இருந்தவர் என்பதுடன் அமெரிக்காவுக்கான முன்னாள் மலேசியத் தூதருமாவார்.
Comments