அத்தகைய சந்திப்பின் போது, மோடி, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லாவுடன் மரியாதை நிமித்தமாக கைகுலுக்கியுள்ளார். அப்போது நாதெல்லா, மோடியிடம் கைகுலுக்கி விட்டு திரும்புகையில், தனது கைகளை துடைத்துள்ளார். இந்த நிகழ்வு காணொளியாக பதவி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த காணொளி இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியப் பிரதமரை அவமதிக்கும் வகையில் நாதெல்லா நடந்து கொண்டதாக பலர் குற்றசாட்டி வருகின்றனர்.
அந்த காணொளியைக் கீழே காண்க:
https://www.youtube.com/watch?v=Eo0Dis7gqiE
Comments