இது குறித்து ஆஸ்திரேலியப் போக்குவரத்து அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது தொழில்நுட்பக் குழுவினர் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு பாகங்களும் எம்எச்370 பாகங்கள் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று தெரிவித்துள்ளது.