கடந்த மே 7-ம் தேதி நடைபெற்ற சரவாக் தேர்தலில், பெகெனு தொகுதியில் , பிகேஆர் சார்பில் பில் காயோங் நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை செனாடின் அருகே உள்ள ஈமார்ட் ஒன் ஸ்டாப் வணிக வளாகத்தில் அவர் சுடப்பட்டுள்ளார் என பிகேஆர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Comments