மேற்கு அமெரிக்க நேரப்படி மாலை 5.57 மணியளவில் (மலேசிய நேரப்படி காலை 8.56) அவர் அடக்கம் செய்யப்பட்டதாக, அவரது மகள் டாக்டர் ஹூடா ஹாருண் தனது பேஸ்புக்கில் இன்று சனிக்கிழமை காலை தெரிவித்துள்ளார்.
இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹாருண் டின், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி காலை 10.10 மணியளவில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments