அதன்படி, இதுவரை வெளிவந்திருக்கும் அறிவிப்புகளின் பட்டியல்:
சிறந்த திரைப்படம் – கசாவ் (மராத்தி மொழி)
சிறந்த மலையாளத் திரைப்படம் மகேஷிண்டே பிரதிகாரம்
சிறந்த தெலுங்குத் திரைப்படம் – பெல்லி சூப்லு
சிறந்த இந்தித் திரைப்படம் – நீர்ஜா
சிறந்த தமிழ்த் திரைப்படம் – ஜோக்கர்
சிறந்த துணை நடிகை – ஜாய்ரா வாசிம் (டங்கல்)
சிறந்த நடிகர் – அக்ஷய் குமார் (ரஷ்டம்)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – பீட்டர் ஹெயின் (புலிமுருகன்)
சிறந்த பாடகர்- சுந்தர்ஐயர் (ஜோக்கர்)
Comments