பிணைக் கைதிகளில் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கடத்தல் சம்பவத்துக்கு பின்னணி என்ன என்றும், பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறை முயற்சி செய்வதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Comments