Home 2014 November

Monthly Archives: November 2014

Jack Ma, Executive Chairman of Alibaba Group,

இந்தியாவில் பெரும் முதலீடுகளுடன் களமிறங்கும் அலிபாபா!

புதுடெல்லி, நவம்பர் 30 - சீனாவின் மிகப்பெரும் இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா, இந்தியாவில் பெரும் முதலீடுகளுடன் களமிறங்கத் தயாராகி வருகின்றது. இந்தியாவிற்கு  வர்த்தக பிரதிநிதிகள் 100 பேருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக்...

“தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்ட தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள்” – வேதமூர்த்தி சாடல்

கோலாலம்பூர், நவம்பர் 30 - தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்டுவிட்டதாக ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் வேதமூர்த்தி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தேச நிந்தனைச் சட்டத்தை நிலை...
twitter

டுவிட்டர் உங்களின் திறன்பேசிகளைக் கண்காணிக்கிறது!

கோலாலம்பூர், நவம்பர் 30 - 'டுவிட்டர்' (Twitter) நிறுவனம், பயனர்களின் திறன்பேசிகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. டுவிட்டர் இது பற்றி முறையான விளக்கங்களைக் கொடுத்திருந்தாலும், நட்பு ஊடகங்கள் தொடர்ந்து...

உடல்நலக் குறைவையும் மீறி அம்னோ மாநாட்டில் பங்கேற்ற மகாதீர்!

கோலாலம்பூர், நவம்பர் 30 -உடல்நலக்குறைவையும் மீறி அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ளார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர். நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்ததும் அவர் அதனையும்...

பெட்ரோல் விலை 4 காசுகள் வரை குறையக்கூடும்

கோலாலம்பூர், நவம்பர் 30 - பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருவதால், மலேசியாவிலும் பெட்ரோல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை 3...
Apple Logo

ஆப்பிளின் சந்தை மதிப்பு 700 பில்லியன் டாலர்களாக உயர்வு!

நியூயார்க், நவம்பர் 30 - ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அதன் சந்தை மதிப்பை புதிய மைல் கல்லை நோக்கி நகர்த்தி உள்ளன. இதுவரை எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் காணாத 700 பில்லியன் அமெரிக்க...
MAS LOGO

மாஸின் புதிய நிர்வாகம் அடுத்த மாதம் அறிவிப்பு!

கோலாலம்பூர், நவம்பர் 30 - மலேசியா ஏர்லைன்ஸ்-ன்  புதிய நிர்வாகம் பற்றி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்று அதன் பெரும்பான்மை பங்குதாரரும், மலேசிய அரசாங்கத்தின் முதலீட்டு அமைப்புமான கசானா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் முன்னணி விமான...

நைஜீரியாவில் மசூதி ஒன்றின் மீது வெடிகுண்டுத் தாக்குதல்:100 பேர் பலி!

கனோ, நவம்பர் 30 - நைஜீரியாவின் கனோ நகரில் உள்ள மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்தில்  பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள கானோ நகரில்,...

திறன்பேசிகள் தயாரிப்பினை குறைத்துக்கொள்ளும் முடிவில் சோனி!

கோலாலம்பூர், நவம்பர் 30 - சோனி நிறுவனம் தனது திறன்பேசிகள் மற்றும் தொலைக்காட்சிகள் தயாரிப்பினை குறைத்துக் கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து 5 காலாண்டுகளாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பினை ஈடு செய்யவே இந்த முடிவினை எடுத்துள்ளதாகத்...
South China sea disputed islands

செயற்கைத் தீவு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்! 

பெய்ஜிங், நவம்பர் 29 - தென் சீனக்கடல் பகுதியில் சீனா, செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி வருவது தொடர்பாக அமெரிக்க செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகின. சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமான...