Home 2014 December

Monthly Archives: December 2014

காவல் துறையின் ஹெலிகாப்டர் கிளந்தானில் விழுந்தது! நால்வர் காயம்!

தானா மேரா (கிளந்தான்), டிசம்பர் 31 – மலேசியக் காவல் துறையின் ஹெலிகாப்டர் ஒன்று கிளந்தானில் தானா மேராவில் கம்போங் ரம்பாய் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியதில், நான்கு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக...
Petrol Pumps

நாளை முதல் ரோன்95, ரோன்97 பெட்ரோல் லிட்டருக்கு 35 காசும், டீசல் லிட்டருக்கு 30 காசும் குறையும்!

கோலாலம்பூர், டிசம்பர் 31 – வாகன உரிமையாளர்களுக்கு பிறக்கின்ற புத்தாண்டு இனிப்பான செய்தியோடு பிறக்கின்றது. எப்போதும் பெட்ரோல் விலை உயர்வு என்ற கசப்பான, எரிச்சலான செய்திகளையே கேட்டு வந்த நாம், அண்மையக் காலங்களில்...

நாடு திரும்பிய கமலஹாசன் கே.பாலசந்தர் இல்லம் சென்றார்!

சென்னை, டிசம்பர் 31 - அண்மையில் மறைந்த தனது குருவும், திரைப்பட இயக்குநருமான கே. பாலசந்தரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளமுடியாமல் அமெரிக்காவில்  இருந்த நடிகர் கமலஹாசன் இன்று நாடு திரும்பியவுடன், பாலசந்தரின்...

நரம்பு தளர்ச்சியை நீக்கும் சௌசௌ காய்!

டிசம்பர் 31 - நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய்வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, போன்ற சத்துகள்...

கேமரன் மலையில் நிலச்சரிவு! கர்ப்பிணிப் பெண்ணும் அவரது மகனும் மரணம்!

ஈப்போ, டிசம்பர் 31 - கேமரன் மலையில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவில் எம்.நித்யாவதி என்னும் 8 மாதக் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது மகன் ரூபனீஸ்வரனும் புதையுண்டு மரணமடைந்தனர். இவர்கள் புதையுண்ட இடத்திற்கு அருகில் கர்ப்பிணிப்...

பாகிஸ்தானில் தனியார் பள்ளிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி!

பெஷாவர், டிசம்பர் 31 – பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த 16-ஆம் தேதி  தீவிரவாதிகள்  பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132...

Microsoft sues Indian company for making false claims of association with its technical support!

New Delhi, December 31 - Some international fraudsters are exploiting the tech-savvy reputation of Indians to trick computer users into giving them access to...

ஏர் ஆசியா: மேலும் ஆறு உடல்கள் மீட்பு!

ஜாகர்த்தா, டிசம்பர் 30 – ஜாவா கடல் பகுதியில் ஏர் ஆசியா விமானம் விழுந்து நொறுங்கியதில் இதுவரை 46 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று இரவுவரை 40 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டன....

மீண்டும் ’சுப்ரமணியபுரம்’ குழுவின் புதிய படம்!

சென்னை, டிசம்பர் 31 - புது சினிமா அதிலும் 1980-களில் என தமிழ் சினிமாவிற்கு புது முகம் கொடுத்த பெருமை ‘சுப்ரமணியபுரம்’ படத்தை சேரும் . இந்த படத்தின் வழிகளில் வந்தவைதான் ’வாகை...

Apple iPad Air 2 review: the best tablet in the world!

New Delhi, December 31 - For many users the iPad is the very definition of a tablet. After all, it is a product that created...