Home 2015 July

Monthly Archives: July 2015

“மலேசிய அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்” – லீ சியான் லூங்

சிங்கப்பூர், ஜூலை 31 - மலேசியாவின் அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மலேசிய அரசின் நிலைத்தன்மையின் மீது பெரிய அளவிலான நம்பிக்கை உள்ளது" என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்...

ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 4 இந்தியப் பேராசிரியர்களில் இருவர் மீட்பு!

லிபியா, ஜூலை 31- ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 4 இந்தியப் பேராசிரியர்களில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். லிபியா தலைநகர் திரிபோலி அருகேயுள்ள சிர்தே நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த...

கேஎல்ஐஏ 2-வினால் பலத்த சேதாரம் – இழப்பீடு கோருகிறது ஏர் ஆசியா!

கோலாலம்பூர், ஜூலை 31 - ஏர் ஆசியா நிறுவனம், குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையத்தை (கேஎல்ஐஏ 2) பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், சேதாரங்களுக்கும் 409 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாகக் கோரியுள்ளது. கோலாலம்பூர் அனைத்துலக...

‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனம் உதயமாகிறது!

சென்னை, ஜுலை 31- திரையுலகில் தன் பயணத்தைக் கும்பலில் ஆடுபவராகத் (group dancer) தொடங்கி, அடுத்துத் தனித்து ஆடுபவராக( solo dancer)உயர்ந்து, அதனையடுத்து நடன இயக்குநராகி, பின்பு நடிகராக வளர்ந்து, தற்போது வெற்றிப்பட...

திரைவிமர்சனம்: “ஆரஞ்சு மிட்டாய்” – இனிப்புமில்லை, புளிப்புமில்லை – போரடிக்கும் பயணம்!

கோலாலம்பூர், ஜூலை 31 – வித்தியாசமான நடிப்பை வழங்குபவர், மிகுந்த கவனத்துடன் படங்களைத் தேர்ந்தெடுத்துப் பண்ணுபவர், என்றெல்லாம் தமிழ்த் திரையுலகில் பெயர் பெற்ற விஜய் சேதுபதியே தயாரித்திருக்கும் படமாயிற்றே – முதியவர் தோற்றத்தில்...

மத ஊர்வலத்திற்குள் கனரக வாகனம் புகுந்து 27 பேர் பலி; 150 பேர் உயிர் ஊசல்!

மெக்சிகோ, ஜூலை 31-அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் நடைபெற்ற கிறிஸ்துவர்களின் மத ஊர்வலத்திற்குள் கனரக வாகனம்(லாரி) புகுந்ததில் 27 பேர் உடல் நசுங்கிச் செத்தனர்; பலர் உடல் உறுப்புகளை இழந்தனர்; 150 பேர் படுகாயமடைந்தனர். மெக்சிகோ...

ஆங்கிலம், சீன மொழிகளில் புதுப்பொலிவுடன் வரவிருக்கிறது பாகுபலி!

சென்னை, ஜூலை 31-பாகுபலி படத்தை ஆங்கிலம் மற்றும் சீன மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடவிருக்கிறார்கள். பாகுபலி திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் நேரடியாகவும், இந்தி மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகி, வசூலில் உலக சாதனைப்...

கண்டுபிடிக்கப்பட்ட சிதைந்த பாகம் போயிங் 777 வகை தான் – போக்குவரத்து அமைச்சு உறுதி

கோலாலம்பூர், ஜூலை 31 - 'மாயமான எம்எச்370 -ஐ விசாரணை அதிகாரிகள் தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்' என்று மலேசியப் போக்குவரத்து துணையமைச்சர் அப்துல் அஜிஸ் கப்ராவி இன்று பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். மேலும்,...

இலங்கையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: ஒரு பெண் பலி; பலர் படுகாயம்!

கொழும்பு, ஜூலை 31-இலங்கையில் தேர்தல் பிரசாரத்தின்போது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார்; 12 பேர் படுகாயம் அடைந்தனர். ஆகஸ்டு 17–ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இலங்கை...

திரைவிமர்சனம்: சகலகலாவல்லவன் – அவ்வளவு பெரிய அப்பாடக்கரெல்லாம் இல்ல!

கோலாலம்பூர், ஜூலை 31 - லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, சூரி, திரிஷா, அஞ்சலி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் அப்பாடக்கர் ... இல்ல இல்ல சகலகலா வல்லவன் .....