இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பிரபல கிரிக்கெட் வீரராக முத்திரை பதித்தவருமான இம்ரான் கான், சிறையில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.இதைத் தொடர்ந்து அவர் சிறைவைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையின் முன்னால் அவரின் சகோதரி...